வீடியோ ஸ்டோரி

தேநீர் விருந்து...விஜய்க்கு அழைப்பு விடுத்த ஆளுநர்..!

குடியரசு தின விழாவையொட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க தவெக-விற்கு அழைப்பு

குடியரசு தினத்தன்று ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்துக்கு அரசியல் கட்சியினரை அழைப்பது மரபு 

அரசியல் கட்சியாக பதிவு செய்து, ஒரு தேர்தலை கூட எதிர்கொள்ளாத நிலையில் தவெக-விற்கும் அழைப்பு விடுத்துள்ளார் ஆளுநர்