வீடியோ ஸ்டோரி

"பாஜகவால் நியமிக்கப்பட்ட ஏஜென்ட் மட்டுமே ஆளுநர்" - ஆர்.எஸ்.பாரதி

"பதவிக்காலம் முடிந்துவிட்ட நிலையில், வேறு பதவியை பெற நினைக்கும் ஆளுநர், டெல்லியில் உள்ள உயரதிகாரிகள் கவனத்தை ஈர்க்க, தகாத செயல்களில் ஈடுபடுகிறார்"

ஆளுநராக கண்ணியம் இல்லாததையே அவரது பதிவு வெளிப்படுத்துகிறது-ஆர்.எஸ்.பாரதி

அரசியல் பற்றி வகுப்பெடுக்க இந்தியாவில் எங்காவது ஒரு இடத்தில் தேர்தலில் போட்டியிட்டுள்ளாரா ஆளுநர்? - ஆர்.எஸ்.பாரதி கேள்வி

பாஜகவால் நியமிக்கப்பட்ட வெறுப்பு நிறைந்த ஏஜென்ட் மட்டுமே ஆளுநர் ஆர்.எஸ்.பாரதி