வீடியோ ஸ்டோரி

வகுப்பறைக்குள் மனிதக் கழிவு வீசப்பட்டதால் பரபரப்பு.. போலீஸ் தீவிர விசாரணை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அரசு உயர்நிலைப்பள்ளியின் வகுப்பறைக்குள் மனிதக் கழிவு வீசப்பட்டுள்ளதாக புகார்.

காமநாயக்கன்பாளையத்தில் உள்ள அரசுப்பள்ளியில் 10-ம்
வகுப்பின் அறை, சுவர் மற்றும் இருக்கையில் மனிதக் கழிவு வீசப்பட்டுள்ளதாக புகார்.

தலைமை ஆசிரியர் அளித்த புகாரின்படி காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை.