வீடியோ ஸ்டோரி

VCK Attack Issue: சலூன் கடை ஊழியரை தாக்கிய சம்பவம் – 2 பேர் கைது

சலூன் கடை ஊழியரை சரமாரியாக தாக்கி தப்பித்து தலைமறைவாக இருந்து வந்த விசிக நகர பொறுப்பாளர் மற்றும் அவரது கூட்டாளி கைது.

திருவண்ணாமலையில் சலூன் கடை ஊழியரை கொடூரமாக தாக்கிய சம்பவம்

தலைமறைவாக உள்ள மாரி, மணி ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருவதாக தகவல்

சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், விசிக நிர்வாகி உள்பட 2 பேர் கைது