B.Ed Question Paper Leak Issue : தேர்வுக்கு முன்னதாகவே B.Ed வினாத்தாள் வெளியான விவகாரம் சைபர் கிரைம் போலீசில் புகார். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சார்பில் சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் வெளியான நிலையில் திரும்ப பெறுவதாக உயர்கல்வித்துறை அறிவித்து இணையதளம் மூலம் புதிய வினாத்தாளை வழங்கியது. இன்று நடைபெற்ற Creating an inclusive school என்கிற பாடத்திற்கான வினாத்தாள் தேர்வுக்கு முன்பே கசிந்தது.
வீடியோ ஸ்டோரி
#BREAKING : B.Ed Question Paper Leak Issue : பி.எட்., வினாத்தாள் கசிவு - சைபர் கிரைமில் புகார்!
B.Ed Question Paper Leak Issue : தேர்வுக்கு முன்னதாகவே B.Ed வினாத்தாள் வெளியான விவகாரம் சைபர் கிரைம் போலீசில் புகார். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சார்பில் சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.