வீடியோ ஸ்டோரி

#MeToo Hits Mollywood: பகீர் கிளப்பிய நடிகைகள் - வீதிக்கு வந்த கேரளா சினிமா ரகசியம்!!

Hema Committee Report: கேரளாவில் நடிகைகளிடம் அத்துமீறலில் ஈடுபடுபவர்கள் குறித்து சமர்பிக்கப்பட்ட ஹேமா கமிட்டி ரிப்போர்ட்டையடுத்து, நடிகர் சங்கம் கலைக்கப்பட்டது.

Hema Committee Report: கேரளாவில் நடிகைகளிடம் அத்துமீறலில் ஈடுபடுபவர்கள் பட்டியலில் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் பெயர்கள் இடம்பெற்றிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், நடிகர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து மோகன்லால் உட்பட கூண்டோடு முக்கிய நடிகர்கள் ராஜினாமா செய்ததையடுத்து, நடிகர் சங்கம் கலைக்கப்பட்டது.