பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனார் நினைவிடத்துக்கு மதிமுகவினர் மரியாதை செலுத்த வந்தனர். அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தர இருந்ததால் மதிமுகவினரை போலீசார் காத்திருக்க வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வீடியோ ஸ்டோரி
உதயநிதி வருகைக்காக மதிமுகவினரை காக்க வைத்த போலீஸ்.. வாக்குவாதம்; பரபரப்பு!
பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனார் நினைவிடத்தில் மரியாதை செலுத்த வந்த மதிமுகவினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.