வீடியோ ஸ்டோரி

மதுரையில் வெடித்த அடுத்த போராட்டம்... சாலை மாறியலால் பரபரப்பு

மதுரை திருமங்கலம் - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை வசதிகோரி 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்

நான்கு வழிச்சாலை பணியால் விபத்து ஏற்படுவதால் சுரங்கப்பாதை வசதி ஏற்படுத்தி தர கிராம மக்கள் கோரிக்கை

பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி அதிகாரிகளை கண்டித்து போராட்டம்