கோவையில் குடியரசு தினவிழாவில் காவலரை கத்தியால் குத்திய ரவுடிகள் கைது
சந்தேகத்திற்கிடமாக சாலையில் நின்றிருந்தவர்களை காவலர் விசாரித்தப் போது கத்தியால் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர்
தனிப்படைப் போலீசார் பிடிக்க சென்றப் போது பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் காலில் முறிவு ஏற்பட்டதால் மாவுக்கட்டு
குடியரசு தின விழாவையொட்டி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ கார்திகேய பாண்டியன் என்பவருக்கு கத்திக்குத்து