வீடியோ ஸ்டோரி

தமிழகத்தில் பொளந்து கட்ட போகும் மழை.. பறந்த அலர்ட்

தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் வரும் 17, 18 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் வரும் 17, 18 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு