கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள நாஞ்சலூர் டாஸ்மாக்கை சூழ்ந்த மழை வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல் முழங்கால் அளவு தேங்கியுள்ள மழைநீரில் நடந்து மதுபாட்டில்களை வாங்கிச் செல்லும் மதுப்பிரியர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
வீடியோ ஸ்டோரி
"முதலையெல்லாம் இருக்கு" அட்ராசிட்டி செய்யும் மதுப்பிரியர்கள் | Kumudam News
முழங்கால் அளவு தேங்கியுள்ள மழைநீரில் நடந்து மதுபாட்டில்களை வாங்கிச் செல்லும் மதுப்பிரியர்கள்