வீடியோ ஸ்டோரி

Kolkata Doctor Case Verdict | "இழப்பீடு தேவையில்லை.. நீதி தான் வேண்டும்.." வெடித்த போராட்டம்

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கிய விவகாரம்

மரண தண்டனை வழங்க வலியுறுத்தி சியல்டா நீதிமன்றம் வெளியே ஜூனியர் மருத்துவர்கள் போராட்டம்

கொல்கத்தா வழக்கு அரிதினும் அரிதான வழக்கு இல்லை - நீதிபதி அனிர்பன் தாஸ்

இழப்பீடு தேவையில்லை நீதியே வேண்டும் - சியல்டா நீதிமன்றத்தில் பெண் மருத்துவர் பெற்றோர் கதறல்

சட்டப்படி உத்தரவிட்டுள்ளேன், பணத்தை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் - நீதிபதி அனிர்பன் தாஸ் பதில்