கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்திலுள்ள வாழூர் 14 ஆம் மைல் தனியார் பேருந்தில் சென்ற பெண் ஒருவர் மது போதையில் பேருந்தில் இருந்த பயணிகளை தாக்கி ரகளையில் ஈடுபட்டுள்ளார் இதனால் பேருந்து நிறுத்திய ஓட்டுனர் அந்தப் பெண்ணை கீழே இறக்கி விட்டுள்ளனர் இருப்பினும் அந்தப் பெண் போதையில் சாலையில் இருந்த பொது மக்களையும் மீண்டும் பேருந்தில் ஏற முற்பட்டு மதுபோதையில் ரகலையில் ஈடுபட்டார்.
பின்னர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் விரைந்து வந்த பள்ளிக்கதோடு போலீசார் கைது செய்தனர்.அந்தப் பெண் பாலா பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது மேலும் அந்தப் பெண் போதையில் ரகளையில் ஈடுபட்ட காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.