வீடியோ ஸ்டோரி

திருப்பரங்குன்றத்தில் இந்து அமைப்பினர் கைது

திருப்பரங்குன்றத்தில் போராட்டத்தில் பங்கேற்க வந்த இந்து அமைப்பினரை கைது செய்தது காவல்துறை.

16 கால் மண்டபம் அருகே போராட்டத்தில் ஈடுபட வந்தபோது இந்து அமைப்பினரை KUMUDAM காவல்துறையினர் கைது செய்தனர்.

காவல்துறையின் கைது நடவடிக்கையை கண்டித்து, இந்து அமைப்பினர் முழக்கங்கள் எழுப்பியதால் பரபரப்பு.