இந்து முன்னணி அமைப்பினரின் போராட்ட அறிவிப்பால் கடந்த 2 நாட்களாக மதுரையில் 144 தடை அமலில் இருந்தது.
வீடியோ ஸ்டோரி
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனுமதி
மதுரையில் 144 தடை நிறைவடைந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி.