வீடியோ ஸ்டோரி

நோட்டீஸ் வழங்கிய மாணவர்கள் – எச்சரித்த காவல்துறையினர்

திருப்பரங்குன்றத்தின் பெருமைகளை பாதுகாப்போம் என நோட்டீஸ் வழங்கிய மாணவர்களை தடுத்து நிறுத்திய போலீசார்.

காவல்துறை அனுமதி பெற்று நோட்டீஸ் வழங்க வேண்டும் எனவும் மாணவர் சங்கத்தினருக்கு போலீசார் எச்சரிக்கை.

கொடிய விஷம் கக்கும் மதவாத பிரசாரத்தை ஒதுக்கி வைப்போம்; நமது பாரம்பரியத்தை காப்போம் - நோட்டீஸ்