வீடியோ ஸ்டோரி

30 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்த லாரி – ஓட்டுநரின் நிலை?

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் 30 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து.

சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிவந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது.