பிரயாக்ராஜ் மகா கும்பமேளா மெகா வெற்றி பெற்றுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மகா கும்பமேளாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் நன்றி. மகா கும்பமேளா நிகழ்வு, உலக நாடுகளே இந்தியாவை திரும்பி பார்க்கும் வகையில் அமைந்திருந்தது . மகா கும்பமேளாவை வெற்றி பெறச் செய்ததில் அனைத்து தரப்பினருக்கும் பங்கு உள்ளது. கடவுள் இல்லை என்று சொல்பவர்களுக்கு பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவே சான்று என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்