தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த ஆய்வுக்கூட்டங்களில் கனிமொழி எம்.பி கலந்து கொள்ளாதது குறித்த கேள்விக்கு, அவர் அவசர வேலையாக வெளிநாடு சென்றுள்ளார். அதனால் பங்கேற்கவில்லை. அடுத்த மாதம் நடக்கும் நிகழ்ச்சிகளில் இருவரும் கலந்து கொள்வோம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
வீடியோ ஸ்டோரி
கனிமொழி ஆப்சென்ட்..! வெடித்த கேள்வி.. ஒரே பதிலில் Off செய்த துணை முதலமைச்சர் உதயநிதி | Thoothukudi
தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த ஆய்வுக்கூட்டங்களில் கனிமொழி எம்.பி கலந்து கொள்ளாதது குறித்த கேள்விக்கு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.