பல்லாவரத்தில் திடீரென வாந்தி மற்றும் மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 33 பேரில் 3 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ ஸ்டோரி
பல்லாவரத்தில் பரபரப்பு.. திடீரென பறிபோன உயிர்கள்.. தமிழக அரசுக்கு விழுந்த பேரிடி!
பல்லாவரத்தில் 3 பேர் உயிரிழந்ததால் அதிர்ச்சி! குடிநீரில் கழிவுநீர் கலந்ததாக குற்றச்சாட்டு