வீடியோ ஸ்டோரி

மாசி திருவிழா; கொடியேற்றத்துடன் கோலாகல துவக்கம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறப்பு; 1.30 மணி முதல் சிறப்பு பிரார்த்தனை மற்றும் அபிஷேகம்.

கோயில் பிரகாரத்தில் உள்ள செப்பு கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம்.