வீடியோ ஸ்டோரி

நெல்லை முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு

2 நாள் பயணமாக நெல்லை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உற்சாக வரவேற்பு

சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு, முதலமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர்.