வீடியோ ஸ்டோரி

திருப்பதி லட்டு விவகாரம்.. SIT விசாரணை தற்காலிக நிறுத்தம்

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக ஆந்திர அரசு அமைத்த சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணை நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ஆந்திர DGP திருமலா ராவ் தெரிவித்துள்ளார்.

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக ஆந்திர அரசு அமைத்த சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணை நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ஆந்திர DGP திருமலா ராவ் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தை SIT விசாரிக்கலாமா (அ) புலனாய்வுக் குழுக்கள் விசாரிக்கலாமா என மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கருத்து கேட்டுள்ள நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.