3 பேர் கொலைக்கு முன்பகை காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை
பணம் கொடுக்கல் வாங்கலில் செந்தில்குமார், தூத்துக்குடியை சேர்ந்த நபரை தாக்கியதாகவும் தகவல்
செந்தில்குமார் தனது தோட்டத்தை குத்தகைக்கு விட்டதில் தூத்துக்குடியை சேர்ந்த நபருடன் தகராறு எனத் தகவல்