வீடியோ ஸ்டோரி

பிளஸ் 2 மாணவி எடுத்த விபரீத முடிவு.. திருவள்ளூரில் அதிர்ச்சி

திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவிக்கு முதல்நிலை சிகிச்சை அளிக்கப்பட்டது.

80 சதவிகிதம் தீக்காயமடைந்ததால், மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.