வீடியோ ஸ்டோரி

மீனவர்கள் கைது விவகாரம்... முதலமைச்சர் கொடுத்த பளிச் பதில்

பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மரியாதை செலுத்தினார். அதன்பின் உரையாற்றிய அவர், தமிழக மீனவர்களுக்கு எதிரான கைது நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி வருகிறோம்; மத்திய அரசும் அதற்கு மதிப்பளித்து நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரிவித்தார். 

பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மரியாதை செலுத்தினார். அதன்பின் உரையாற்றிய அவர், 
தமிழக மீனவர்களுக்கு எதிரான கைது நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி வருகிறோம்; மத்திய அரசும் அதற்கு மதிப்பளித்து நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரிவித்தார்.