மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகையை இருமடங்காக உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 1-5ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ரூ.1,000ல் இருந்து ரூ.2,000ஆகவும் 6 - 8ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.3,000ல் இருந்து ரூ.6,000ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
வீடியோ ஸ்டோரி
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை உயர்வு
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகையை இருமடங்காக உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.