வீடியோ ஸ்டோரி

உயர்கல்வி சேர்க்கையில் சரிந்த தமிழ்நாடு... புள்ளி விவரம் வெளியீடு

மத்திய அரசின் உயர்கல்வி சேர்க்கையில் பின்தங்கிய தமிழ்நாடு - 3 ஆண்டு புள்ளிவிவரங்களில் வெளியான தகவல்

என்ஐடி, ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி சேர்க்கையில் உத்தரபிரதேச மாநிலம் முதலிடம்.

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் தமிழக மாணவர்களின் சேர்க்கை 2.98%