வீடியோ ஸ்டோரி

இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையின் கடைசி நாள் அமர்வு

தமிழ்நாடு சட்டப்பேரவையின் கடைசி நாள் அமர்வு சென்னை தலைமைச் செயலகத்தில நடைபெறுகிறது

சென்னைப் பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் நீரகற்றல் திருத்தச் சட்டமுன்வடிவு தாக்கல்

ஆளுநர் பேருரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெற உள்ளது