வீடியோ ஸ்டோரி

கொந்தளிக்கும் கடல் அலை... ஆபத்தை உணராத மக்கள்

கொட்டும் மழையில் கடல் அலையை சுற்றுலா பயணிகள் ரசித்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் கடந்த 2 நாட்களாக பொதுமக்கள் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள் முடங்கியுள்ள நிலையில், கொட்டும் மழையில் கடல் அலையை சுற்றுலா பயணிகள் ரசித்தனர்.