வீடியோ ஸ்டோரி

திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் 

காணும் பொங்கலையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தின் சுற்றுலாதலங்களில் மக்கள் கூட்டம்.

திற்பரப்பு அருவியில் மிதமான தண்ணீர் வரத்து உள்ள நிலையில் மக்கள் உற்சாக குளியல்.

தொட்டி பாலத்தின் ஒருமுனையில் இருந்து மறுமுனைக்கு இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தபடி செல்லும் சுற்றுலா பயணிகள்.