வீடியோ ஸ்டோரி

பேரூராட்சிக்கு எதிராக கடையடைப்பு... போராட்டத்தில் இறங்கிய வியாபாரிகள் | Kanyakumari Municipality

பேரூராட்சிக்கு சொந்தமான கடைகளை பொது ஏலத்திற்கு விடாமல், வாடகைக்கு இருந்தவர்களுக்கே வழங்க கோரி போராட்டம்

கன்னியாகுமரி பேரூராட்சியில் வியாபாரிகள் சங்கத்தினர் கடையடைப்பு போராட்டம்