வீடியோ ஸ்டோரி

பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்.

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்.

வார விடுமுறையையொட்டி சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பும் மக்கள். 

அதிகளவு வாகனங்கள் வரத்தால் பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.