வீடியோ ஸ்டோரி

அரசுப்பேருந்தில் பயணித்தவர்களுக்கு நேர்ந்த சோகம்.., உள்ளிருந்த 10 பேரின் நிலை?

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சாலையோர பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து

விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் பேருந்தை மீட்கும் பணி மும்முரம்

சென்னையில் இருந்து திருப்பத்தூருக்கு பயணிகளை ஏற்றி வந்த அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து

சாலையோர 30 அடி விவசாய நிலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் 10 பயணிகள் காயம்