வீடியோ ஸ்டோரி

திருநங்கைகளை வைத்து கந்துவட்டி ராஜ்ஜியம்... பெண் தாதாவின் மகள் மீது திருநங்கைகள் பகீர் புகார்

வடசென்னை பிரபல பெண் தாதா அஞ்சலையின் மகள் மீது திருநங்கை ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

வடசென்னை பிரபல பெண் தாதா அஞ்சலையின் மகள் மீது திருநங்கை ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். கந்துவட்டி கொடுத்து கொடுமைப்படுத்துவதாக புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.