வீடியோ ஸ்டோரி

பேருந்து பயணிகளுக்கு மிக பெரிய குட் நியூஸ்!! - "இனி கவலையே இல்லை.."

60 நாட்களுக்கு முன்னர் முன்பதிவு என்ற நிலையை மாற்றி 90 நாட்களுக்கு முன் பதிவு செய்யும் நடைமுறையை போக்குவரத்து கழகம் இன்று முதல் அமல்படுத்துகிறது.

60 நாட்களுக்கு முன்னர் முன்பதிவு என்ற நிலையை மாற்றி 90 நாட்களுக்கு முன் பதிவு செய்யும் நடைமுறையை போக்குவரத்து கழகம் இன்று முதல் அமல்படுத்துகிறது. முன்பதிவு முறையில் மாற்றம் செய்யப்பட்டு இன்று நண்பகல் 12 மணி முதல் 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து கொள்ளலாம் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது