புதிய பானையில் புத்தரிசி, பால், நெய்யிட்டு பொங்கல் படைத்த மலைவாழ் மக்கள்.
வீடியோ ஸ்டோரி
காணும் பொங்கல் – உற்சாகமாக கொண்டாடும் மலைவாழ் மக்கள்
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரியில் காவல் தெய்வத்திற்கு பொங்கல் படைத்து காணும் பொங்கல் கொண்டாட்டம்.