வீடியோ ஸ்டோரி

திருச்சி மாணவர்களே பள்ளிகளுக்கு "விடுமுறை" -

கனமழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு

தொடர் மழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

பள்ளி, கல்லூரிகளில் இன்று சிறப்பு வகுப்புகள் எதுவும் நடத்தக்கூடாது என்று உத்தரவு