வீடியோ ஸ்டோரி

"டங்ஸ்டன் எதிர்ப்பு பொங்கல்..." மதுரை கிராம மக்கள் வழிபாடு

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் டங்ஸ்டன் எதிர்ப்பு பொங்கல் வைத்து வழிபாடு செய்த கிராம மக்கள்.

திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி வீட்டின் முன்பு கோலமிட்டு, பொங்கல் வைத்த மக்கள்.

அரிட்டாபட்டி, கம்பூர், தெற்குத்தெரு, அ.வல்லாளப்பட்டி பகுதி மக்கள் டங்ஸ்டன் எதிர்ப்பு பொங்கல் வைத்தனர்.