பார்லிமென்டில் ஆதரித்துவிட்டு, சட்டசபையில் எதிர்ப்பதாகவும், அ.தி.மு.க., இந்த விவகாரத்தில் இரட்டை வேடம் போடுவதாகவும் முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் வலைதள பதிவில் குற்றம்சாட்டி இருந்தார்.
மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் நிறுவனத்துக்கு சுரங்கம் அமைக்க ஏலம் விடுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று எக்காலத்திலும் ஆதரவாக பேசியது கிடையாது.