சுரங்க விவகாரத்தில் இரட்டை வேட நாடகமாடி மக்களை ஏமாற்றமுயற்சித்த திமுக அரசின் சதிவேலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது - எடப்பாடி பழனிசாமி
விவசாயிகளின் கோரிக்கையைப் பரிசீலித்து, டங்ஸ்டன் கனிமச் சுரங்க ஏலத்தை ரத்து செய்ததற்காக, மதுரை மேலூர் பகுதி மற்றும் தமிழக மக்கள் சார்பாக பிரதமருக்கு நன்றி - அண்ணாமலை