வீடியோ ஸ்டோரி

மாலத்தீவுக்கு கடத்திச் செல்ல முயன்ற போதைப்பொருள் பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு கடத்திச் செல்ல முயன்ற ரூ.80 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்.

தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து கப்பலில் மாலத்தீவுக்கு கடத்திச் செல்லப்பட்ட கஞ்சா எண்ணெய் பறிமுதல்.

கப்பலில் இருந்த இந்தோனேஷியாவை சேர்ந்த 2 பேர் உள்பட 9 பேர் மற்றும் கடத்தலுக்கு உதவியதாக 2 பேரிடம் விசாரணை.