வீடியோ ஸ்டோரி

கலை நிகழ்ச்சிகளுடன் களைக்கட்டும் தவெக விழா

தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழாவில் களைக்கட்டிய கலை நிகழ்ச்சிகள்

பொய்கால் குதிரையாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்சிகள் அரங்கேற்றம்

அசாம்பாவிதங்களை தவிர்க்க ஆம்புலன்ஸ்களும் பாதுகாப்புக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது