வீடியோ ஸ்டோரி

தவெக மாநாடு; சிறப்புக் குழுக்கள் அமைப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில் மாநாட்டு பணிகளை மேற்கொள்ள 3 குழுக்களை கட்சி தலைமை அமைத்துள்ளது. 

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில் மாநாட்டு பணிகளை மேற்கொள்ள தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் பாதுகாப்பு ஒருங்கிணைப்புக்குழு, தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்புக்குழு, காணொலிக் கண்காட்சி அமைப்புக் குழு ஆகிய 3 குழுக்களை கட்சி தலைமை அமைத்துள்ளது.