வீடியோ ஸ்டோரி

தவெக மாநாடு - பந்தக்கால் நடும் விழா

தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டிற்கு பந்தக்கால் நடும் விழா கோலாகலம்.

தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டிற்கு பந்தக்கால் நடும் விழா கோலாகலம்.

கணபதி ஹோமத்தில் கலந்து கொண்டார் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்.

முக்கிய வழிபாட்டுத் தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரைக் கொண்டு பந்தக்கால் நடப்பட்டது.