வீடியோ ஸ்டோரி

சற்றுநேரத்தில் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் நடைபெறுகிறது.

ஜனவரி மாத இறுதிக்குள் மாவட்டச் செயலாளர்களை தேர்வு செய்து அறிவிக்க விஜய் உத்தரவிட்டதன் பேரில் கூட்டம்.

தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சற்று நேரத்தில் தொடங்குகிறது.