வீடியோ ஸ்டோரி

தவெக ஒரு ஆண்டு நிறைவு... ஃபயர் மோடில் விஜய்

தவெக 2-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி சென்னை பனையூர் அலுவலகத்தில் கட்சிக் கொடியை ஏற்றிவைத்தார் விஜய்.

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி ஓராண்டு நிறைவையொட்டி கட்சி கொள்கை தலைவர்களின் சிலைகளை திறந்துவைத்தார் விஜய்.

அம்பேத்கர், பெரியார், வேலுநாச்சியார், காமராஜர், அஞ்சலை அம்மாள் ஆகியோரின் சிலைகளை விஜய் திறந்துவைத்தார்.