வீடியோ ஸ்டோரி

வெள்ளியங்கிரி மலை மீது பறந்த தவெக கொடி

கோவை வெள்ளியங்கிரி மலை மீது பறந்த தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி

மலை மீது தவெக கொடி பறக்கும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரல்.

மலை மீது தவெக கொடியை பறக்கவிட்டது யார்? எப்போது அங்கு கட்டப்பட்டது என போலீசார் மற்றும் வனத்துறை விசாரணை.