மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு தவெக தலைவரும் நடிகருமான விஜய் x தள பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அரசியலில் யெச்சூரி ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவு கூரப்படும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் கட்சியினருக்கும் இரங்கல் என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்
வீடியோ ஸ்டோரி
சீதாராம் யெச்சூரி மறைவுக்கு விஜய் இரங்கல்
மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு தவெக தலைவரும் நடிகருமான விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.