வீடியோ ஸ்டோரி

"பாதுகாப்பா இருந்தா தான சந்தோஷத்தை உணர முடியும்"

தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்மா, அக்கா, தங்கை, தோழிகளுக்கு மகளிர் தின வாழ்த்துகள் - தவெக தலைவர் விஜய்

தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இல்லாததால், அவர்கள் சந்தோஷமாக இல்லை- தவெக தலைவர் விஜய்

2026-இல் நாம் எல்லாரும் சேர்ந்து மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய இவர்களை மாற்றுவோம்- விஜய்